மலச்சிக்கல் புற்று நோய்க்கான அடிப்படை காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா ? ●தீராத நாள்பட்ட நோய்களும், சுலபமாக தீர கூடிய நோய்களும் கூட நம்மை விட்டு நீங்காமல் இருக்க மலச்சிக்கல் ஒரு மிக பெரிய காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா? ●மலச்சிக்கலால் உடல் எடை அதிகரித்து அதனாலேயே மாத விலக்கு நோய்கள் ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா ? ●மலச்சிக்கலுக்கும் கட்டுப்படாத சர்க்கரை நோய்க்கும் சம்பந்தம் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா ? ●மலச்சிக்கல் மட்டும் அல்ல , சீரான ஆரோக்கியமான சீரண மண்டலம் நம் ஆரோக்கியத்தின் அடிப்படை என்பது உங்களுக்கு தெரியுமா ? சீரான ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, எவ்வாறு மலச்சிக்கல் அற்ற ஆரோக்கியமான வாழ்க்கை நமக்கு திரும்ப கிடைக்க மலச்சிக்கல் தீர சுலபமான வழிகள் என்ன என்பது பற்றி அறிய வெல்னஸ் குருஜியின் இலவச வெபிணாரில் கலந்து கொள்ளுங்கள் “எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பார்கள்”ஆனால் அனைத்து நோய்களுக்கும் வயிறும், நமது குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளுமே காரணமாகிறது. தீராத நாட்பட்ட நோய்களிலிருந்து நிவாரணம் பெற மருந்து மாத்திரைகள் மட்டும் போதுமானதல்ல. சாதாரண அல்சர் ,குடல்புண் முதல் தீர்க்க முடியாத நாட்பட்ட நோய்களான IBS,GERD உணவுக்குழாய்புண், கல்லீரல் வீக்கம், அஜீரணம், மலச்சிக்கல், மூலம், பௌத்திரம் போன்ற வாய் முதல் ஆசனவாய் வரை அனைத்து நோய்களிலிருந்தும் நிவாரணம் தரும், ஆயுர்வேத சிகிச்சைகளையும் வாழ்வியல் கோட்பாடுகளையும், ஹீலிங் யோகா, ஹீலிங் மெடிடேஷன் கற்று ஆரோக்கியமான வாழ்வை பெற கீழே கொடுக்கப்பட்ட இலவச வெபினாரில் பதிவு செய்து பயன் பெறுங்கள்.