General Health & Wellness

வாரம் ஒரு வேளை இந்த காயை எடுத்துக்கொள்ளுங்கள்! மறந்து போன காயின் 10 பயன்களை விவரிக்கிறார்

வாரம் ஒரு வேளை இந்த காயை எடுத்துக்கொள்ளுங்கள்!

வாரம் ஒரு வேளை இந்த காயை எடுத்துக்கொள்ளுங்கள்! மறந்து போன காயின் 10 பயன்களை விவரிக்கிறார்…
வாரம் ஒரு வேளை இந்த காயை உணவாய் எடுத்துக்கொள்ளுங்கள்! மறந்து போன காயின் பத்து பயன்களை விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr. கௌதமன் அவர்கள்!
நம் தமிழ் சமூகம் அந்தந்த காலத்திற்கு ஏற்ப உணவு முறைகளும், எவ்வாறு அந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அவற்றின் மருத்துவ குணங்களையும், பகுத்து, ஆராய்ந்து பின்பற்றி வந்துள்ளது. ஏன் அவியலாக சாப்பிட வேண்டும்? ஏன் துவையலாக சாப்பிட வேண்டும்? ஏன் கோடை காலத்தில் துவையல் தேவை? என்று உணவு உட்கொள்ளும் வழிமுறைகளை ஆராய்ச்சி செய்து ஆரோக்கியமான சமூகமாய் வாழ்ந்து வந்தது.
பீர்க்கங்காய் சாபிடுவதால் ஏற்படும் நன்மைகள் …
எடை இழப்பை ஊக்குவிக்கிறது …
உடலில் இரத்தக் கட்டிகள்: …
இரத்த சர்க்கரை அளவு
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது …
வயிற்றுப் புழு
இரத்த சோகையை சீராக்க …
சருமத்திற்கு பொலிவைத் தரும்
கால மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் போன்ற காரணங்களால் மறந்து போன ஒரு சிறப்பான காயின் பத்து பயன்களை விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr. கௌதமன் அவர்கள். வாரம் ஒரு முறை இந்த காயை எடுத்துக்கொள்வதின் பயன்கள் மற்றும் அதன் சிறப்புகளை பற்றி இக்காணொளியில் காண்போம்.

Click to comment

Copyright © 2021