Psoriasis

சோரியாசிஸ் நோயை எவ்வாறு கட்டுபடுத்தி அதை நிரந்தரமாக குணப்படுதுவது

சோரியாசிஸ் நோய் பாடாய் படுத்தி எடுக்கிறதா?

சோரியாசிஸ் நோய் பாடாய் படுத்தி எடுக்கிறதா?

இன்றைக்கு சோரியாசிஸ் 100இல் 10 பேருக்கு வருவதாக உலக சுகாதார அறிக்கை தெரிவிக்கிறது.

நிறைய வகைப்படுத்தப்பட்ட சோரியாசிஸ் நோய் இருக்கிறது. தலையில், நகங்களில் வரும் சோரியாசிஸ், கை, உள்ளங்கை, உள்ளங்கால்களில் வரும் சோரியாசிஸ், உடல் முழுவதும் சோரியாசிஸ். நிறைய ஸ்டீராய்டு மாத்திரை மருந்துகள் இதன் பக்க விளைவுகள் பார்க்கும்போது சோரியாசிஸ் நோயுடன் கூட இருந்து விடலாம் என்று நினைவு வரும்.

ஆயுர்வேத சிகிச்சை எப்படி?

ஆயுர்வேதத்தில் நிறைய குறிப்புக்கள்.உள்ளன. உலகத்தில் இருக்கும் மருத்துவ முறைகளில் ஆயுர்வேதம்,, சித்தா இதில் மட்டும்தான் காரணிகளை . ஆராய்ந்து நோயை சரி செய்கிறோம். உணவு காரணிகள், விருத்த ஆகாரம். குணத்தில் எதிர் எதிராக இருக்கும் உணவு, வீரியத்தில் எதிர் எதிராக இருக்கும்.மீன் சாப்பிட்டு பால் சாப்பிட்டால், மீன் சாப்பிட்டு தயிர் சாப்பிட்டால் தோல் நோய் வீரியமடையும். பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு பால் சாப்பிட கூடாது. ஒவ்வொரு நோயும் தோற்றம், வீரியம், குணம் காரணிகளில் எந்த உணவுடன் எந்த உணவு கூடாது என்று வழிமுறை வைத்து இருந்தார்கள்.

உடல் சுத்தம்….

உடலை சுத்தப்படுத்தாமல் வைத்து இருப்பது சோரியாசிஸ் காரணம். எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம்… வாரத்துக்கு இரண்டு முறை குளித்தால் தோல் நோய் இருக்காது. நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும்போது தோலில்  நச்சு பொருட்கள் சேராது. இதை யாரும் எடுப்பது கிடையாது. தலையில் பொடுகு,…. தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதை நிறுத்தும்போது வறட்டு தன்மை உருவாகி தலைமுடி வேர் சோரியாசிஸ் அல்லது பொடுகு பிரச்சனை வரும். காரணத்தை புரிந்துக்கொண்டு எண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம் இருந்தால் பிரச்சனை வராது.. மனதில் இருக்கும் காரணிகள் கோபத்தை சட்டென்று அடக்குகிறோம். அப்போது எண்ணங்களை வெளிப்படுத்துவதில்லை. இப்படியும் சோரியாசிஸ் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பொதுவாக கொடுக்கும் சிகிச்சைகள். உள்ளுக்கு  ஸ்டீராய்டு மாத்திரை கொடுப்பார்கள் 6 மாதம் கண்ட்ரோலில் இருக்கும். நச்சு சேரும்போது மீண்டும் இந்த நோய் வரும்.. இதை நிரந்தரமாக குணமாக்கும் காரணிகள் இருக்கின்றனவா என்கிற கேள்வி வரும்.

ஸ்ரீவர்மா சிகிச்சை முறை…

சோரியாசிஸ் நோய்க்கு ஸ்ரீவர்மா ஆயுர்வேத மருத்துவமனையில் என்ன சிகிச்சை, எதற்கு நான் இங்கு வர வேண்டும். இந்த கேள்விதான் வரும். பொதுவாக ஐந்து வகை ட்ரீட்மெண்ட் . முதலில் உடலை சுத்தப்படுத்தும் தெரபி. தோலை வேகமாக எவ்வளவு சுத்தப்படுத்தினால் நல்லதோ, அவ்வளவு வேகமாக சுத்தப்படுத்த வேண்டும். உடல் ஆரோக்கியம் எவ்வாறு  இருக்கிறது என்பதை  முகத்தை பார்த்து தெரிந்துக்கலாம். நோயாளியின் வயது, தன்மை, காலத்துக்கு ஏற்ற மாதிரி  பஞ்சகர்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலில் தக்ரதரை சிகிச்சை. இதில் மூலிகை கலந்த பால் கஷாயத்தை தயிராக்கி, மோராக்கி வெளிப்புறத்துக்கு சிகிச்சை. அளிக்கப்படும். அடுத்து  நோயாளியின் வயதுக்கு ஏற்ற மாதிரி வாந்திக்கு அல்லது பேதிக்கு கொடுக்கப்படும். வாந்திக்கு மருந்தூட்டப்பட்ட எண்ணெயை குறிப்பிட்ட அளவில் 6 நாளுக்கு கொடுத்து 7 வது நாள் வாந்திக்கு கொடுப்போம். 7 நாட்களுக்கு கஞ்சியை கொண்டு கொடுக்கும் உணவுகள் மட்டும்., கஞ்சி, அடுத்து சிறிது  சோறு, , அடுத்து அத்துடன் பச்சை பயிறு அடுத்து காய்கறிகள் அடுத்து  காய் பருப்பு அடுத்து அசைவம் என்று சாப்பிட சொல்லுவோம். . உடலில் இருக்கும் பேட்ச் எல்லாம் காணாமல் போகும்.

உணவுக்கட்டுப்பாடுகள்…

இரண்டாவது உணவு கட்டுப்பாடுகள், நோய் குணமாகும் காலத்தில் சில கட்டுப்பாடுகள் தேவைப்படுகிறது. இனிப்பு, புளிப்பு தவிர்க்க செய்வோம். மூன்றாவது மூலிகை மருந்துகள் ஒரே நேரத்தில் உடலின் கழிவுகளை வெளியேற்ற முடியாது. நித்ய சோதனம் எனப்படும் தினசரி  உடலை சுத்தப்படுத்தும் மருந்துகளை கொடுத்து வருவோம். நோயும் குறையும்., உடலும் சுத்தமாகும். யோகா பயிற்சி கொடுப்போம். மனதுக்கும் சொரியாசிஸுக்கும் தொடர்பு உண்டு என்பதால், மனப்பயிற்சியும் உடற்பயிற்சியும் கொடுப்போம். 6 மாதத்தில் இருந்து ஒரு வருட காலத்தில் நோய் உடலை விட்டு போகும். ரசாயன சிகிச்சை கொடுப்போம். இந்த நோய் மீண்டும் வராமல் இருக்க இந்த சிகிச்சை கொடுப்போம். ரசாயன சிகிச்சைப்படி கொடுக்கும் மருந்துகளை உபயோகப்படுத்தும்போது நோய் மீண்டும் வராமல் இருக்கும்.முழுமையாக குணமாகும். ஸ்ரீவர்மா ஆயுர்வேத மருத்துவமனையில் சொரியாசிஸுக்கும் கொடுக்கும் சிகிச்சை சருமதேஜாஸ் சிகிசசை. ஐந்து வகை காரணிகளை உள்ளடக்கிய சிகிச்சை, முதல் ஆயுர்வேத சிகிச்சை, இரண்டாவது உணவு மூன்றாவது யோகா, உடற்பயிற்சி, மனப்பயிற்சி. நான்காவது ஆயுர்வேத மருந்துகள், ஐந்தாவது ரசாயன சிகிச்சை. நீங்கள்  எந்த மருந்துகள் எடுத்துக்கொண்டு வந்தாலும், அதனுடன் சேர்த்து எங்களது சிகிச்சையையும் எடுத்துக்கொள்ளலாம்.

Click to comment

Copyright © 2021