Uncategorized

கிட்னி ஃபெயிலியரா? இதை செய்து பாருங்களேன்…!

சிவப்பு கொடி வேலி …

சிவப்பு கொடி வேலி.

பொதுவாக மூலிகைகளை ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் மிக கவனமாக கையாள்வதை பார்க்க  முடியும். அப்படி கவனமாக கையாளும் ஒரு மூலிகைதான் சிவப்பு கொடி வேலி. இது பல மடங்கு விஷத்தன்மை வாய்ந்தது. இதை சுண்ணாம்பு கரைசல், அல்லது பசும் கோமியத்தில் சுத்தி செய்த பிறகுதான் மருந்தாக பயன்படுத்துவார்கள்.

வலி இல்லாமல் இருக்க…

குழந்தையின்மை பிரச்சனைகள், பெண்களுக்கு சீக்கிரம் மெனோபாஸ் வந்துவிடுவது,  மார்பகம், நுரையீரல், மூளை, எலும்பு புற்று  நோய் வலிகளை குறைப்பதற்கு நவீன மருத்துவத்தில் தீர்வு இல்லை என்றுதான் சொல்ல முடியும். ஆனால், சிவப்பு கொடி வேலி சிறந்த   மருந்து. இதை வெறும் 500 மில்லிகிராம் அளவுக்கு மட்டுமே மருந்தாக பயன்படுத்தலாம். கொஞ்சம் விறுவிறுப்புத் தன்மையுடன் இந்த சூரணம் இருக்குமென்பதால், கூடுதலாகவே தேன் கலந்து மருந்தாக பயன்படுத்தலாம்.

அறுவை சிகிச்சைதான் தீர்வா?

நவீன மருத்தகுவத்தகுக்கும் ஆயுர்வேத மருத்துவ முறைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கருப்பை கட்டிகள், கரு முட்டைப் பை நீர்க்கட்டிகள் என்று எல்லாவற்றுக்கும் அறுவை சிகிச்சை தீர்வு என்று நவீன மருத்துவ முறை சொல்கிறது. ஆனால்,, இயற்கை மருத்துவத்தில் இதை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி விடலாம்.  

சிறுநீரகம் செயல் குறைபாடா?

நவீன மருத்துவ  முறைக்கும், ஆயுர்வேத மறுத்து முறைக்கும்  நோய்களை புரிந்துக்கொள்வதில் உண்டாகும் புரிதலே இத்தகு காரணம். இன்றைக்கு சிறுநீரகம் செயல் குறைபாடு கிட்னி பெயிலியர் என்று மாவட்டத்துக்கு  ஒரு சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் வெளிநாட்டில் இருந்து கிட்னி டயாலிசிஸ் மருத்துவ மையங்கள்  திறந்து கொண்டு இருக்கிறார்கள் இதை இயற்கை முறையில் குணமாக்க உதவி செய்கின்ற மிகச்சிறந்த ஆயுர்வேத மருத்துவம்  முறையாக  சிவப்பு கொடிவேலி பயன்படுகிறது.தகுந்த மருத்துவரின் ஆலோசனைப்படி முறையான மருத்துவத்தை சிவப்பு கொடிவேலியில் செய்யலாம். இல்லாவிடில் உயிருக்கே ஆபத்து வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Click to comment

Copyright © 2021